தேவச் - february.pdf · தேவச் செய்தி...

20

Upload: others

Post on 14-Aug-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தேவச்

    செய்தி

    பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 3

    வாழ்வதுஒருவாழ்க்தக -கிறிஸ்துதவப்தபால்

    கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்குவாழ்த்துதல்களைத் ததரிவித்துக் தகாள்கியேன்.

    கடந்த மாதத்தின் ததாடர்ச்சிளே நாம் மீண்டும்இந்த மாதம் திோனிக்கப் ய ாகியோம். வாழ்வது ஒயரஒரு வாழ்க்ளக. வாழ்வது ஒயர முளே. அந்தவாழ்க்ளக. கிறிஸ்துளவப் ய ால். கிறிஸ்துவுகக்காக.கிறிஸ்துயவாடு. என்கிே தளைப்பின் கீயே நாம்திோனிக்கப் ய ாகியோம். கடந்த மாதத்தியை நாம்கிறிஸ்துவுகக்குள் வாழ்கிே வாழ்க்ளக எப் டி? என்றுதசால்லி திோனித்யதாம். ஒரு மனிதன்யதவனுக்தகன்று சிருஷ்டிக்கப் ட்டான். ாவத்ளதச்தசய்து சாத்தானுக்கு அடிளமோகி விட்டான்.மறு டியும் யதவன் தம்முளடே குமாரனாகிே இயேசுகிறிஸ்துவின் மூைமாய் மீட்தடடுக்கிோர்.யதவனுக்தகன்று மீட்தடடுக்கிோர். அவளன எங்யகதகாண்டுவந்து தனக்தகன்று ஒப்புரவாக்கிக்தகாள்கிோர்? கிறிஸ்துவுகக்குள் தகாண்டு வந்துயதவயனாடு ஒப்புரவாக்கிக் தகாள்கிோர். எப் டிஒருவன் கிறிஸ்துவுகக்குள் வருகிோன்? மனந்திரும்பினஅவன் ஞானஸ்நானம் த றும்ய ாது கிறிஸ்துவுகக்குள்வருகிோன். கிறிஸ்துவுகக்குள் வந்தவன் எப் டி இருக்கயவண்டும்? கிறிஸ்துவுகக்குள்ைான ஒரு ஜீவிேம் எப் டிஇருக்க யவண்டும்? ளேேன ஒழிந்துப் ய ாகயவண்டும். ாவமான காரிேங்கள் ஒழிந்துப் ய ாகயவண்டும். ஒரு ரிசுத்தமான புதிே வாழ்க்ளகளேவாழ்கிேவர்கைாய் இருக்க யவண்டும். என் ளதத்திோனித்யதாம். இரண்டாவதாக, அன்புடன்சத்திேத்ளதக் ளகக்தகாண்டு, கிறிஸ்துவுகக்குள்வைருகிேவர்கைாய் இருக்க யவண்டும் என்று நாம்திோனித்யதாம். எப் டி வைர முடியும்? ாவமானக்காரிேங்களை ஒழித்துவிட்டு, திரு வசனமாகிேகைங்கமில்ைாத ஞானப் ாலின் யமல் புதிதாய்ப் பிேந்தகுேந்ளதகளைப்ய ாை நாம் வாஞ்ளசோயிருக்கயவண்டும். அப் டி வாஞ்சித்து, திோனித்துமனப்பூர்வமாய் வசனங்களுக்கு அர்ப் ணித்து,அன்புடன் சத்திேத்ளதக் ளகக்தகாள்ளும்ய ாதுஅவன் கிறிஸ்துவுகக்குள்ைாக வைருகிோன் என்று நாம் ார்த்யதாம்.

    இந்த மாதத்தியை கிறிஸ்துளவப் ய ால்வாழ்வது எப் டி? என் ளத குறித்து நாம் திோனிக்கப்ய ாகியோம்.

    என்னுளடே சள யியை, நான் Bible studyஎடுத்திருக்கியேன். எனக்குத் ததரிந்து 99குணாதிசேங்கள் கிறிஸ்துளவப் ய ால் வாே அவசிேம்என் ளதக் கற்றுக் தகாடுத்திருக்கியேன். இப்த ாழுதுஅத்தளனளேயும் இதில் எழுத முடிோது. ஆனால்கிறிஸ்துளவப்ய ால் வாழ்வது எப் டி என்கிேமுக்கிேமான ஐந்து காரிேங்களைக் குறித்துஉங்களுக்குக் கற்றுக் தகாடுக்க விரும்புகியேன். இயேசுதசால்கிோர். யோவான். 13:34 “நீங்கள்

    ஒருவரிதைாருவர் அன் ாயிருங்கள்; நான் உங்களில்அன் ாயிருந்ததுய ாை நீங்களும் ஒருவரிதைாருவர்அன் ாயிருங்கள். என்கிே புதிதான கட்டளைளேஉங்களுக்குக் தகாடுக்கியேன்.” என் ஆண்டவராகிேஇயேசு தசால்வளதக் கவனியுங்கள்.

    நான் அன் ாயிருக்கிேது ய ாை நீங்களும்ஒருவரிதைாருவர் அன் ாயிருங்கள்.சயகாதரர்களுக்குள்யை அன்பு அவசிேம்.கிறிஸ்துளவப் ய ாை ஒரு மனிதன் மாே யவண்டும்என்ோல் சயகாதரர்களிடத்தியை அன்புதசலுத்துகிேவர்கைாய் இருக்க யவண்டும். ஒருவன்தவோன காரிேங்களைச் தசய்தால் அல்ைது தவோனகாரிேங்களில் நடக்கிோன் என்ோல் நாம் தசால்லிப் ார்க்கைாம் அல்ைதவன்ோல் விைகிக் தகாள்ைைாம்என்று யவதம் தசால்லுகிேது. இன்ளேக்கு எத்தளனஊழிேக்காரர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இளடயில்அன்பு உண்டாயிருக்கிேது. எத்தளன ய ர்கசப்புகயைாடு இருக்கிோர்கள்? எத்தளனப் ய ர்ஒருவயராதடாருவர் ய சாமல் இருக்கிோர்கள் ?ஒருவளரப் ார்த்தால் பிடிக்கவில்ளை என்றுஒதுங்குகிோர்கள்? அன்பு இல்ளையே. எப்த ாழுதுஅன்பு வரும் ததரியுமா? எந்த மனிதனுக்கு தாழ்ளமவருயமா அவனுக்குள் தான் அன்பும் காணப் டும்.இயேசு கிறிஸ்து தசால்கிோர், “நான் சாந்தமும்மனத்தாழ்ளமயுமாயிருக்கியேன்” அவர் எப் டி அன்புகூறுகிோர்?

    யோவான்.13: 1 ” ஸ்கா ண்டிளகக்கு முன்யனஇயேசு இவ்வுகைகத்ளத விட்டு பிதாவினிடத்திற்குய ாகும் டிோன தம்முளடே யவளை வந்தது என்றுஅறிந்து தாம் இவ்வுகைகத்தில் இருக்கிேதம்முளடேவர்களிடத்தில் அன்பு ளவத்த டியேமுடிவுக ரிேந்தமும் அவர்களிடத்தில் அன்புளவத்தார்.தாம் தம்முளடேவர்களிடத்தில் அன்புளவத்த டியே முடிவுக ரிேந்தமும் அன்பு ளவத்தார்.களடசி வளரக்கும் அன் ாக இருந்துவிட்டு ய ாய்விட்டார்.

  • பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 4

    ன்னிருவயராடும் கூட அன்பு தசலுத்தநிளனத்தார். ன்னிருவரில் ஒருவன்யூதாஸ்காரியோத். அவனால் தன் உயிர்ய ாகப்ய ாவளதக் குறித்தும் அவர் நன்குஅறிந்திருந்தார். ஆனாலும் யவதம் அருளமோகதசால்லுகிேது, பிதாவினிடத்தில் ய ாகும் டிோனதம்முளடே யவளை வந்தததன்று அறிந்துதம்முளடேவர்களிடத்தில் அன்பு ளவத்த டியேமுடிவுக ரிேந்தமும் அன்பு ளவத்துவிட்டுய ாய்விட்டார். அப் டிதேன்ோல் அர்த்தம் என்ன?நான் ய ாகப் ய ாகியேன். நான் அன்பு தசலுத்திவிட்டுய ாகியேன் என்று இயேசு அன்பு ளவத்துவிட்டுய ாகிோர். மற்ே காரிேம் அவன் ாடு யதவன் ாடு.என்யன ஆண்டவரின் அன்பு! நம்ளமக் குறித்துஒருவர் தவோய் ய சிவிட்டால் அதுவுகம்அப் டிய சுவது காதில் விழுந்தாயை நம்மால் த ாறுக்கமுடிோது. உண்ளமோகயவ அவர்கள் ய சினார்கைாஇல்ளைோ என் து கூட ததரிோது. ஆனால் ஒருவர்உங்களைப் ற்றி ஏதாவது தசால்லிவிட்டார் என்றுயகள்விப் ட்டாயை ய ாதும் அவ்வைவுக தான்அவர்களிடம் நாம் ய ச மாட்யடாம். அவர்கள் யமல்நமக்கு அன்பு வராது. ஆனால் அது உண்ளமோ?இல்ளைோ என் ளத நாம் யோசித்யதாமா? நாம்யகள்விப் ட்டளத ளவத்து அவர்களை எனக்குபிடிக்கவில்ளை இப் டித்தாயன இன்று உைகம்இருக்கிேது.

    யதவ ஜனங்கள் என்று தசால்ைக்கூடிேவர்கள்கூட இப் டித் தாயன இருக்கிோர்கள். இயேசுமரிப் தற்குக் காரணமாயிருந்த யூதாஸ்காரியோத்தின்காளைப் பிடித்துக் கழுவி, மற்றும் அவனிடம்அன் ாயிருந்துவிட்டும் ய ாய் விட்டார். அருளமோனசயகாதரயன, சயகாதரியே, யகள். ஆண்டவர் தாம்ய ாகும் டிோன யவளை வந்தததன்று அறிந்து தாம்எல்ைாரிடமும் அன்பு ளவத்துவிட்டுப் ய ானார்.நீங்களும் நானும் எப்த ாழுது ய ாயவாம் என்றுோருக்குத் ததரியும்? உன் சயகாதரனுளடே குற்ேத்ளதநீ மனப்பூர்வமாய் மன்னிோமற் ய ானால் ரயைாகத்தின் பிதா உனக்கு மன்னிக்க மாட்டார்என்று எழுதியிருக்கிேது. நாம் மன்னித்துவிடுயவாம்.மன்னித்துவிட்டு நாம் நம் இருதேத்ளத இைகுவாக்கிக்தகாள்யவாம். அவன் நமக்கு வியராதமாக இருந்தால்அது அவன் ாடு. எனயவ, இயேசு கிறிஸ்துளவப்ய ாை சயகாதரர்களிடத்தியை, அன்புதசலுத்துகிேவர்கைாயிருக்க யவண்டும்.

    இரண்டாவதாக : கிறிஸ்து மன்னித்தது ய ாைமன்னிக்க யவண்டும்

    தகாதைா. 3:13 “ஒருவளரதோருவர் தாங்கி,ஒருவர் ய ரில் ஒருவருக்குக் குளே ாடு உண்டானால்,கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது ய ாைஒருவருக்தகாருவர் மன்னியுங்கள்.” இங்கு யவதம்தசால்வளதக் கவனியுங்கள் முதைாவதாக கிறிஸ்துஅன்புக் கூறுவது ய ாை அன்பு கூே யவண்டும் என்றுதிோனித்யதாம். இப்த ாழுது கிறிஸ்து மன்னித்ததுய ாை மன்னிக்க யவண்டும். நம்ளம மட்டும் இயேசுமன்னித்திராவிட்டால் நம் வாழ்க்ளக எப் டிஇருந்திருக்கும்? என்னுளடே வாழ்க்ளகயில் 26 வது

    வேதில் ாவத்தின் அயகாரத்தில் வாழ்ந்துக்தகாண்டிருந்த என்னுளடே வாழ்க்ளகயில்நிம்மதிேற்ே ஒரு நிளைளமக்குள்ைாக ய ான த ாழுதுோயரா இரண்டு சயகாதரர்கள் என்னிடத்தில் வந்துஇயேசுளவப் ற்றிச் தசான்னார்கள்.

    நான் ஒரு கிறிஸ்தவ குடும் த்தில் பிேந்தவன்.மூன்ோம் வகுப்பில் இருந்து ஆைேத்தில் ாடல்குழுவில் இருந்யதன். ஆனால் நான் ோர் என்றுஎனக்கும் யதவனுக்கும் தான் ததரியும். உைகத்தின்மக்களுக்கு மத்தியில் ஒரு உத்தமளனப் ய ாைவாழ்ந்துவிட்யடன். ஆனால் நான் ாவி என் ளதமற்ேவர்கள் அறிோதிருந்தார்கள். ாவத்தின்அயகாரத்தில் வாழ்ந்து வந்த நான் தற்தகாளை தசய்ேவாஞ்சித்து விஷ ாட்டிளை வாங்கி ளவத்திருந்யதன்.அன்று இருவர் என்னிடத்தில் வந்து தசான்னார்கள்,“இயேசு உைகம் தகாடுக்கக்கூடா சமாதானம்தகாடுக்கிோர். ஆனால் உன் ாவம் தான் உன்சமாதானத்ளதக் தகடுக்கிேது என்று ததளிவாகதசான்னார்கள். அளத புரிந்த நான் யதவனுளடேசந்நிதானத்தில் மனஸ்தா ப் ட்டு, மனங்கதறிஅழுயதன். என் ாவத்ளத மன்னியும் ஆண்டவயரஎன்று அழுயதன்.

    என் இயேசு என்னுளடே எல்ைா ாவங்களையும் அன்ளேக்கு மன்னித்தார்.அவருளடே இரத்தத்தினாயை என்ளனக் கழுவிசுத்தமாக்கினார். ஆனால் நீ எனக்கு வியராதமாக தப்பு ண்ணிவிட்டாயே. இப் டி ண்ணிவிட்டாயே நான்மன்னிக்க மாட்யடன் அப் டிதேல்ைாம்தசால்ைவில்ளை. மன்னித்துவிட்டார். அப் டியேகிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுய ாை நானும்நீங்களும் ஒருவருக்தகாருவர் மன்னிக்க யவண்டுமாம்.ய துரு மூன்று விளச மறுதலித்தான். அவளரசபிக்கவுகம் தசய்தான். ஆனாலும் அவன் மனங்கசந்துஅழுதளத அறிந்தார் ஆண்டவர். என்ளனயநசிக்கிோோ? என்ளன யநசிக்கிோோ? என்றுதசால்ைக்கூடிே அைவிற்கு ஆண்டவர் அவன் யமல்யநசம் தகாண்டிருந்தார். அவன் வாழ்க்ளகயில்என்ளன சபித்தாயன, என்ளன மறுதலித்தாயன நான்மன்னிக்க முடிோது என்று ஆண்டவர்எண்ணவில்ளை. அவர் அவளன மன்னித்ததுமாத்திரமல்ை. அவளனக் தகாண்டு த ரிேகாரிேங்களையும் தசய்தார்.

  • பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 5

    அருளமோன யதவ ஜனயம உன்சயகாதரனுளடே குற்ேத்ளத மன்னிக்காமல் ய ானால் ரம பிதா ஒரு நாளும் உன்னுளடே ாவத்ளதமன்னிக்க மாட்டார். ரயைாக ராஜ்ஜிேம் கணக்குப் ார்க்கிே ஒரு எஜமானுக்கு ஒப் ாயிருக்கிேது என்றுஇயேசு ஒரு உதாரணம் தசான்னார்.

    அந்த எஜமானிடத்தில் த்தாயிரம் தாைந்துகடனாக வாங்கிே ஒரு மனிதன் உண்டு. இந்த த்தாயிரம் த ற்ேவனிடத்தில் நூறு தவள்ளிக்காசுகடனாய் த ற்ே ஒரு யவளைக்காரனும் உண்டு. இந்தஎஜமானிடத்தில் அயநகர் யவளைப் ார்க்கிோர்கள். த்தாயிரம் தாைந்து கடன் வாங்கினவளனக்கூப்பிட்டு, நீ உடயன தசலுத்து. இல்ைாவிட்டால்உன்ளன சிளேச்சாளையில் அளடத்துவிடுயவன்என்று தசால்லி, எஜமான் கூறுகிோர். அப்த ாழுதுஅவன் கதறுகிோன், ”ஐோ! என்ளன மன்னித்துக்தகாள்ளுங்கள் ஐோ! நான் சீக்கிரம் தகாடுக்கியேன்.”அதற்கு அவன் முடிோது. நீயும் உன் குடும் மும்சிளேச்சாளைக்குத் தான் ய ாக யவண்டும். அவன்கதறி மன்னிப்புக் யகட்ட ய ாது, யவதம் தசால்லுகிேது,அவன் எஜமான் அவளன மன்னித்து, நீ கடளனத்திரும் தசலுத்த யவண்டாம் நீ ய ாகைாம் என்ோர்.அப் டி இந்த த்தாயிரம் தாைந்துமன்னிக்கப் ட்டவன் ய ாய்க் தகாண்டிருக்கும்ய ாது,அவனிடம் நூறு தவள்ளிக்காசு கடன் வாங்கினவன்எதிர்ப் ட்டான். அவளன இவன் பிடித்து,ததாண்ளடளே தநறித்து, எனக்கு உடயன நூறுதவள்ளிக்காளச ளவத்துவிட்டுப் ய ா.இல்ளைதேன்ோல் நான் உன்ளன சிளேயில்ய ாட்டுவிடுயவன் என்ோன். ஒரு யவதப் ண்டிதர்இருந்தார். த்து வருடங்களுக்கு முன் தாக அவர் த்தாயிரம் தாைந்து என் து நாைளரக் யகாடி என்றுதசான்னார். இன்ளேே நிளைளமக்கு அதுநாற் த்ளதந்து யகாடி ரூ ாய் மதிப்பிருக்கும், நூறுதவள்ளிக்காசு என் து ததாள்ைாயிரம் ரூ ாய் என்றும்அவர் தசான்னார். இன்ளேக்கு அது த்து மடங்குஅதிகமாக உள்ைது என்று ளவத்துக் தகாள்யவாம்.ஒன் தாயிரம் ரூ ாய் தான். ஆனால் நாற் த்ளதந்துயகாடி கடன் மன்னிப்புப் த ற்ேவன் , அந்தஒன் தாயிரம் ரூ ாய் தன்னிடம் கடனாய் த ற்ேவளனததாண்ளடளே தநறித்து சிளேச்சாளையில்ய ாடுவித்தான். இளத மற்ே ஊழிேர்கள் ார்த்தார்கள்.

    இந்தக் காரிேங்களைக் குறித்து, எஜமானிடம்வந்து, “ஐோ நீங்கள் த்தாயிரம் தாைந்து மன்னித்தஅந்த மனிதன் தன்னிடம் நூறு தவள்ளிக்காசுகடன் ட்ட அவளன மன்னிக்க முடிோமல் அவளனசிளேயில் அளடத்துவிட்டான்” என்று தசான்னய ாது த்தாயிரம் தாைந்ளத மன்னித்த அவர்,மன்னிக்கப் ட்ட அவளன மறு டியும் அளேத்தார்.அவனிடம், “நான் உனக்கு இரங்கி மன்னித்யதயன.நான் உனக்கு இரங்கி மன்னித்தது ய ாை உன்சயகாதரனுக்கு நீயும் இரங்க யவண்டாமா? நீ இரங்கிமன்னிக்காததினாயை நானும் உன்ளன மன்னிக்கமாட்யடன். உன்ளன சிளேச்சாளையில் ய ாடுகியேன்”என்று அவளன சிளேச்சாளையில் ய ாடுவித்தான்என்று இயேசு ஒரு உதாரணத்ளதச் தசான்னார்.அப் டிதேன்ோல் ளேே ாவத்ளத மறு டியும் அவர்நிளனப்பூட்டி, உன்ளன மன்னித்யதன் ஆனால்அடுத்தவன் தசய்த ஒரு ாவத்ளத உன்னால்மன்னிக்க முடிேவில்ளை. ஆளகோல், நீ எவ்வையவா ாவம் தசய்திருக்கிோய் நானும் உன்ளனசிளேச்சாளையில் (நரகத்தில்) ய ாடுகியேன் என் ார்.

    அருளமோன சயகாதரயன, சயகாதரியே,நாம் எத்தளனப் ாவம் தசய்யதாம். ோருக்கும்ததரிோது. எத்தளன அசுத்தமாய் வாழ்ந்யதாம்.ோருக்கும் புரிோது. ஆனால் அத்தளனயும்ஆண்டவரிடத்தில் மன்னிப்புக் யகட்ட ய ாது, அவர்நம்ளம எந்த விதத்திலும் மன்னிக்க மாட்யடன் என்றுதசால்ைாமல் ,எல்ைாவற்ளேயும் மன்னித்தாயர,உனக்கு எல்ைாவற்ளேயும் மன்னித்தாயர, ஆனால்உன் உேவினயனா, உன் நண் யனா, உடன்விசுவாசியோ ஒரு தவறு தசய்தளத உன்னால்இன்ளேக்கு வளரக்கும் மன்னிக்க முடிேவில்ளையே.யவதம் தசால்லுகிேது, இயேசு மன்னித்தது ய ாைமன்னிக்க யவண்டும் என்று . இந்த யவளையிலும் கூடமன்னிக்கிே ஒரு சு ாவம் நமக்கு யவண்டும். நாம்இயேசுளவப் ய ாை மன்னித்துவிடைாம் என்றுகிறிஸ்துளவப்ய ாை வாழ்கிேவன் இயேசுளவப்ய ாைமன்னிக்கிேவனாய் மாறிவிடுவான். யதவன் இரங்கிமன்னிக்கிேவர். நீங்களும் நானும்மன்னிக்கிேவர்கைாய் இருக்க யவண்டும். இயேசுளவப்ய ாை சயகாதரர்களின் குற்ேங்களை மன்னிக்கயவண்டும்.

    மூன்ோவதாக இயேசுளவப் ய ாை உைகத்தார்அல்ைாதவர்கைாய் இருக்க யவண்டும்

    யோவான். 17:16 “நான் உைகத்தானல்ைாததுய ாை அவர்களும் உைகத்தார் அல்ை.” இயேசுபிதாவினிடத்தியை, தம்ளமப் பின் ற்றி வருகிேசீஷர்களுக்காக, பிதாவினிடத்தில் தஜபிக்கிோர்,“பிதாயவ, நான் உைகத்தான் அல்ைாதது ய ாை,அவர்களும் உைகத்தார் அல்ை” என்று.அப் டிோனால் இயேசு இந்த பூமியில் வாழ்ந்ததுஉண்ளம தான். ஆனால் உைகத்தாளனப் ய ாை அவர்வாேவில்ளை. உைகம் ய ாகிே ய ாக்கியை அவர்வாேவில்ளை.. இன்ளேக்கு ரிசுத்தவான்கள் என்றுதசால்ைப் டுகிே ஊழிேக்காரர்களும், விசுவாசிகளும்உைகத்யதாடு உைகமாய் ஒட்டிக்தகாண்டார்கள்.

  • நான் ஒரு த்திரிக்ளகயில் வாசித்யதன்.உைகைாவிே ஒரு கணக்தகடுப்பியை, மனிதர்கள்தங்களுளடே சரீரத்ளத அேகுப் டுத்துவதற்காகத்தான்மிகுந்த கவனம் தசலுத்தி, மிகுந்த தசைவுகம்தசய்கிோர்கைாம். தன்னுளடே சரீரம் அேகாய் இருக்கயவண்டும் என்று கவனம் தசலுத்தி, அதற்காக தசைவுக ண்ணுகிோர்கள். இந்த உைகம் அப் டி இருக்கைாம்..ஆனால் விசுவாசியும் ஊழிேக்காரனும்அப் டித்தாயன தசய்கிோர்கள். தளையில் வர்ணம்பூசிக்தகாள்கிோர்கள். இந்த உைகத்தார் மாதிரிஉடுத்திக் தகாள்கிோர்கள். அேகு நிளைேங்களுக்குதசன்று, தன் முகத்ளத அேகுப் டுத்திக்தகாள்கிோர்கள்.

    தன் முடிளே அேகுப் டுத்திக்தகாள்கிோர்கள். இவர்கள் உைகத்தார்ஆகிவிட்டார்கயை. உைகத்யதாடு ய ாய்விட்டார்கயை.ஒரு ஊழிேக்காரளர நான் சந்தித்யதன். சினிமாஸ்ளடல் ய ாை முடிளே ஓரத்தில் ஒட்ட தவட்டிக்தகாண்டு யமயை தகாஞ்சம் முடி ளவத்திருந்தார். நான்அந்த ஊழிேக்காரரிடம் யகட்யடன். அவர்என்ளனவிட வேதில் சிறிே சயகாதரர். நான் அவளரகடிந்துக் தகாண்யடன். நீர் ஒரு ஊழிேக்காரரா? உம்முடிளே எப் டி தவட்டியிருக்கிறீர்? உைகத்தான் மாதிரிதவட்டியிருக்கிறீயர. சள க்கு முன்னால் நின்ோல்சள ோர் என்ன நிளனப் ார்கள்? அவர் தசான்னவார்த்ளத என்ன ததரியுமா? “நான் சலூனில்உட்கார்ந்துவிட்யடன். அவன் தவட்டினளத நான்கவனிக்கவில்ளை. ஆனால் நீங்கள்தசால்லிவிட்டீர்கள். நான் ய ாய் இனி சரிோகதவட்டிக் தகாள்கியேன் ஐோ” என்ோர். நான்மறு டியும் அவளரப் ார்த்யதன்.

    இப்த ாழுது சாதாரணமாக தவட்டியுள்ைார்.இப்த ாழுது அவளரப் ார்த்தால் உைகத்தான் மாதிரிததரிேவில்ளை. எனக்கு மிகவுகம் சந்யதாஷமாகஇருந்தது. இன்ளேக்கு உைகத்தார் ய ாையவஎல்ைாவற்றிலும் உைக ஸ்ளடைாக இருக்கட்டும், ாரம் ரிேமாக இருக்கட்டும் உைகத்தாளனப் ய ாையவபின் ற்றுகிோர்கள். இன்ளேக்கு அயநககிறிஸ்தவர்களும் உைகத்தின் ாரம் ரிேத்தில் ய ாய்க்தகாண்டிருக்கிோர்கள்?

    ரம் ளர ரம் ளரோக நடந்துக்தகாண்டிருக்கிே ாரம் ரிேத்தில் இன்று எத்தளனஊழிேக்காரரும், ய ாதகர்களும், விசுவாசிகளும்கைந்துக் தகாண்டிருக்கிோர்கள்? அளத தசய்துக்தகாண்டுமிருக்கிோர்கள்? அதன் காரணம் என்ன?அவர்களுக்கு நாம் இந்த உைகத்தான் அல்ை என்கிேஉணர்வுக வரவில்ளையே. உைகம் சாத்தானுக்குரிேது.சாத்தான் தான் இந்த உைகத்தின் அதி தி. இயேசுஒரு நாள் தம்முளடே சீஷர்களிடத்தியை தசால்கிோர்யோவான். 14:30 வசனத்தில் ” இனி நான் உங்களுடயனஅதிகமாய் ய சுவதில்ளை.இந்த உைகத்தின் அதி திவருகிோன். அவனுக்கு என்னிடத்தில்ஒன்றுமில்ளை.” இயேசு சீஷர்களைப் ார்த்துதசால்கிோர். வாருங்கள் ய ாகைாம். இந்த உைகத்தின்அதி தி வருகிோன் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுகூட இல்ளை என்று தசால்கிோர். உைகத்தில் தான்இயேசு வாழ்ந்தார். ஆனால் உைகத்தின் காரிேம்அவரிடத்தில் ஒன்றுகூட இல்ளை.

    அருளமோன யதவ ஜனயம, நீ உைகத்திற்குஒத்த யவஷம் தரித்துக் தகாண்டிருக்கிோயே.உைகத்திற்கு ஒத்த fashion ல் ய ாய்க்தகாண்டிருக்கிோயே. உைகத்திற்கு ஒத்த மாதிரி ாரம் ரிேத்தில் ய ாய்க் தகாண்டிருக்கிோயே. உன்தளைளே அேகுப் டுத்துவது என்ன? உடுத்தும் உளடஎன்ன? இதில் இப்த ாழுது ஆண்கள் ஒற்ளேக் கம்மல்ய ாட்டுக் தகாள்கிோர்கள். இப் டி தசய்தால் எப் டிவிசுவாசிகைாயிருப்பீர்கள்? நீ உைகத்தான் மாதிரிவாழ்கிோயே. சள களில் எப் டி இவற்ளேதேல்ைாம்அனுமதிக்கிோர்கள் என்று ததரிேவில்ளை.. இயேசுஇந்த உைகத்தில் இருக்கும்த ாழுது இந்த உைகத்தின்அதி தி என்னிடத்தில் வருகிோன். அவனுக்குஎன்னிடத்தில் ஒன்றுகூட இல்ளை என்றுதசால்லுகிோர். அப் டித்தான் நாமும் வாே யவண்டும்.

    உைகத்தில் வாழ்ந்தாலும் உைகத்தாராயிராமல்இயேசுளவப் ய ால் வாே யவண்டும். அதாவதுகடலுக்குள் மீன் இருக்கைாம். அது உப்பு நிளேந்தகடல். ஆனால் உயிருள்ை மீனுக்குள்யை அளதப்பிடித்து அறுத்துப் ார்த்தீர்கைானால் அதில் உப்புஇருக்காது. கடலுக்குள்யையே மீன் இருந்தாலும்உப்ள அது தள்ளிவிடும்.

    ஆனால் அயத மீன் தசத்து விட்டால்,தசத்துப்ய ான மீளனக் குேம்பு ளவக்கிேதற்காக அளதஅறுத்து, தண்ணீருக்குள் ய ாட்டு உப்ள யும்தண்ணீருக்குள் ய ாட்டால் அது என்ன ஆகும்ததரியுமா? அந்த உப்ள அந்த மீன் உறிஞ்சிக்தகாள்ளும். காரணம் அது தசத்துப் ய ாய் விட்டது.

    பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 6

  • பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 7

    அதற்குள் உயிர் இருக்கும் வளர தன்உடலில் உள்ை உப்ள அது தவளியேத் தள்ளிவிடும். நீ உயிருள்ை விசுவாசிோக இருந்தால்யதவனுக்தகன்று ளவராக்கிேமுள்ைவனாய்இருந்தால், இந்த உைகம் என்ளனப் பிடிக்கமுடிோததன்று தசால்லி அந்த உைகத்ளத தன்ளனவிட்டு தள்ளுகிேவனாய் இருப் ாய். முடிோது நான்தசய்ே மாட்யடன். உைகத்திற்தகாத்த மாதிரி நான் வாேமாட்யடன் என்று தசால்லி, தள்ளுகிேவனாய்இருப் ாய். ஆகயவ, இயேசுளவப் ய ாை உைகத்தார்அல்ைாதவர்கைாய் இருக்க யவண்டும்.

    நான்காவதாக, இயேசுளவப் ய ாையதவயனாடுகூட இளணந்து ஜீவிக்க யவண்டும்.

    யோவான்.17:21,22 “அவர்கள் எல்ைாரும்ஒன்ோயிருக்கவுகம், பிதாயவ, நீர் என்ளனஅனுப்பினளத உைகம் விசுவாசிக்கிேதற்காக நீர்என்னியையும் நான் உம்மியையும் இருக்கிேது ய ாைஅவர்கதைல்ைாரும் நம்மில் ஒன்ோயிருக்க யவண்டிக்தகாள்கியேன். நாம் ஒன்ோயிருக்கிேது ய ாைஅவர்களும் ஒன்ோயிருக்கும் டி, நீர் எனக்குத் தந்தமகிளமளே நான் அவர்களுக்குக் தகாடுத்யதன்.”இயேசு தசால்லுகிேளதக் கவனியுங்கள். நாம்ஒன்ோயிருக்கிேது ய ாை அவர்களும் நம்மில்ஒன்ோயிருக்க யவண்டும் என்று எண்ணுகிோர்.அப் டிதேன்ோல் பிதா யதவன். குமாரன் இயேசு.இருவரும் ஒன்ோயிருக்கிோர்கள்.

    பிதாயவாடுகூட இயேசு ஒன்ோகிவிட்டார்.நாம் ஒன்ோயிருக்கிேது ய ாை இவர்களும் நம்மில்ஒன்ோகிவிட யவண்டும் என்று வாஞ்சிக்கிோர்.அப் டிதேன்ோல் பிதாயவாடுகூட ஒன்றித்திருந்ததுய ாை நீங்களும் நானும் யதவயனாடுகூட ஒன்றித்துவாழ்ந்து விட யவண்டும். எப்த ாழுது ஒருமனிதனாயை யதவயனாடு கூட ஒன்றித்து வாேமுடியும்? இயேசு அளத எப் டிக் களடப் பிடித்தார்?எப் டி யதவயனாடு கூட ஒன்ோகிவிட்டார்? யோவான்.5:19 “அப்த ாழுது இயேசு அவர்களை யநாக்கி:தமய்ோகயவ தமய்ோகயவ நான் உங்களுக்குச்தசால்லுகியேன் பிதாவானவர் குமாரன்காண்கிேதததுயவா, அளதயேேன்றி யவதோன்ளேயும்தாமாய் தசய்ேமாட்டார்: அவர் எளவகளைச்தசய்கிோயரா, அளவகளைக் குமாரனும் அந்தப் டியேதசய்கிோர்.” அருளமோனவர்கயை, யவதம்தசால்லுவளதக் கவனியுங்கள் இயேசு எளதயும்தாமாய்ச் தசய்ேயவ மாட்டார். பிதா எளவகளைச்தசய்கிோயரா குமாரனும் அந்தப் டியே தசய்வார்.இயேசு சுேமாய் எளதயும் தசய்ே மாட்டார்.ஏதனன்ோல் அவளரப் ய ாை அவயராடுகூடஒன்ோகிவிட யவண்டும் என் துதான்ஆண்டவராகிே இயேசுவுகக்கு விருப் ம். அவயராடுகூட இளசந்து ய ாக யவண்டும். ஆகயவ, அவர்என்ன தசய்கிோயரா அளத தான் நானும் தசய்யவன்என்று இயேசு தசால்லுகிோர். இயேசு நிளனத்தால்சுேமாய் எளதயும் தசய்ே முடியும். ஆனால் அவர்சுேமாய் தசய்ே விரும் வில்ளை. பிதா எளவகளைதசய்கிோயரா அளவகளையே தசய்கிோர் என்று

    எழுதியிருக்கிேது. அருளமோன யதவ ஜனயம,இயேசுளவ ய ாை நீ யதவயனாடுகூட ஒன்ோயிருக்கயவண்டும் என்ோல் அவர் என்னச் தசய்தாயராஅளதயேச் தசய்ே யவண்டும். யதவன் என்னச்தசய்தாயரா அளதத் தான் குமாரனும் தசய்தார்.குமாரன் தசய்தளதத் தான் யவதத்தில்எழுதிளவத்திருக்கிோர்கள். குமாரன் தசய்தளத நீஅப் டியே தசய்வாோனால், அப் டியே அந்தவசனத்தின் டி நீ வாழ்வாோனால் யதவயனாடுகூடஇயேசுளவப்ய ாை ஒன்ோகிவிடைாம். இயேசுயதவயனாடுகூட ஒன்றித்துவிட்டார்.

    அளதத் தான் தசால்லுகிோர். பிதாயவ, நீரும்நானும் ஒன்ோயிருக்கிேது ய ாை இவர்களும் நம்மில்ஒன்ோயிருக்க யவண்டும் என்று. இயேசு பிதாயவாடுகூட ஒன்ோயிருக்கிேது ய ாை நாமும் இயேசுயவாடுகூட ஒன்ோகிவிட யவண்டுமாம். இயேசு எப்த ாழுதுஅவயராடுகூட ஒன்ோகி விட்டார்? அவர் என்னதசய்தாயரா அளதயே தசய்துவிட்டார். ஆளகோல்அவயராடுகூட இளணந்து ய ானார் அது ய ாைநீங்களும் நானும் இளணந்து ய ாக யவண்டும்.யோவான்.12:49 “நான் சுேமாய்ப் ய சவில்ளை, நான்ய ச யவண்டிேது இன்னததன்றும் உ யதசிக்கயவண்டிேது இன்னததன்றும் என்ளன அனுப்பினபிதாயவ எனக்குக் கட்டளையிட்டார்.

    அவருளடே கட்டளை நித்திேஜீவனாயிருக்கிேது என்று அறியவன், ஆளகோல்நான் ய சுகிேளவகளைப் பிதா எனக்குச்தசான்ன டியே ய சுகியேன் என்ோர்.”அருளமோனவர்கயை, அவர் தசய்த டியே தசய்துஅவர் பிதாயவாடுகூட இளணந்து ய ாய்விட்டார்.இங்யக இயேசு தசால்லுகிோர், ‘ நான் சுேமாய்ப்ய சவில்ளை. என் பிதா தசான்னளதஉ யதசிக்கியேன். தசான்னளத தசால்லுகியேன். அவர்என்னச் தசான்னாயரா, அளவகளையே தசால்கியேன்என்று தசால்கிோர். தாமாய் அவர் எளதயும் தன்இஷ்டத்திற்கு தசால்ை மாட்டார். அப் டிோனால்இயேசு தசால்கிோர். பிதாயவ, நீரும் நானும்ஒன்ோயிருக்கிேது ய ாை என்று. அப் டிதேன்ோல்இயேசு பிதாளவப் ய ாை வாழ்ந்திருக்கிோர். அயதமாதிரி இயேசுளவப் ய ாை நீங்களும் நானும் இருக்கயவண்டும். அவளரப் ய ாை வாழ்ந்து விட யவண்டும்.எப் டி வாே முடியும்.?

  • பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 8

    கர்த்ேரின் தவதைக்காரன்

    P.அற்புேராஜ் ொமுதவல்

    யதவன் தசால்வளத அப் டியே தசய்து விடயவண்டும். அவர் என்ன தசய்தாயரா அளத அப் டியேதசய்துவிட யவண்டும். ளேே காைத்தியைதசால்லுவார்கள் ஈேடிச்சான் காப்பி என்று.இப்த ாழுது Xerox copy ய ான்று, ஆண்டவர் என்னதசான்னாயரா அப் டியேச் தசால்ை யவண்டும். அதில்ஒன்ளேயும் கூட்டவுகங்கூடாது. குளேக்கவுகங்கூடாது.அவர் என்ன தசான்னாலும் அப் டியே தசய்துவிடயவண்டும். அப் டிச் தசய்தால் இயேசுளவப் ய ாைநீங்களும் யதவயனாடுகூட இளணந்துவிடைாம்.இப் டிோக இயேசுளவப்ய ாை யதவயனாடுகூடஇளணந்து தசேல் ட யவண்டும்.

    ஐந்தாவதாக, இயேசுளவப் ய ால் ரிசுத்தமாகவாே யவண்டும்

    1 ய துரு 1:15 “உங்களை அளேத்தவர் ரிசுத்தராயிருக்கிேது ய ாை நீங்களும் உங்கள்நடக்ளககள் எல்ைாவற்றியையும் ரிசுத்தராயிருங்கள்”இயேசு நம்ளம யதவனுக்தகன்று அளேத்தார்.யதவயனாடுகூட ஒப்புரவாகும் டி நம்ளம அளேத்தார்.அளேத்தவர் ரிசுத்தராயிருக்கிேது ய ாை நீங்களும் ரிசுத்தராயிருங்கள். அப் டிதேன்ோல் அவரிடம் ாவயம கிளடோது. யோவான் 8:46 ல் “என்னிடத்தில் ாவம் உண்தடன்று உங்களில் ோர் என்ளனக்குற்ேப் டுத்தக் கூடும்.” இயேசு தசால்வளதக்கவனியுங்கள் என்னிடத்தில் ாவம் உண்தடன்றுஉங்களில் ோர் என்ளனக் குற்ேப் டுத்தக் கூடும் என்று. ாவம் இல்ைாமயையே வாழ்ந்தார்.

    ஒரு ாவமும் இல்ைாத ஒரு ஜீவிேம்ஜீவிக்கிேவர் இயேசு. இயேசுளவப் ய ாை வாேயவண்டும் என்றுதான் யதவன் உங்களையும்என்ளனயும் யதவயனாடுகூட இளணத்தார். இயேசுயதவயனாடுகூட இளணந்துவிட்டதினாயை யதவளனப்ய ாை இருக்க விரும்புகிோர். நீங்களும் நானும்யதவனுக்தகன்று இயேசு கிறிஸ்துவின் மூைமாகமீட்கப் ட்டவர்கள். அவளரப் ய ாை மாே யவண்டும்என் தற்காகத்தான் இயேசு கிறிஸ்துவுகக்குள்ைாகநம்ளம ஒப்புரவாக்கினார்.

    அப் டிோனால், இயேசு கிறிஸ்துவின் குணம்எப் டியிருந்தயதா, அப் டியே இயேசுளவப் ய ாைவாழ்ந்து, நீங்களும் நானும் இந்த பூமியியை தசேல் டுகிேவர்கைாய் இருக்க யவண்டும். ரிசுத்தம் எனக்குயவண்டும். ாவம் தசய்ே மாட்யடன். எந்த சூழ்நிளை

    வந்தாலும் நான் ாவம் தசய்ேமாட்யடன். என்று நாம்தசால்ை யவண்டும். கர்த்தர் ளேே ஏற் ாட்டில்இப் டிோக தசால்கிோர், “நான் ரிசுத்தர், நீங்களும்எனக்யகற்ே ரிசுத்தராயிருக்கும் டி நான் உங்களைமற்ே ஜனங்களை விட்டு பிரித்ததடுத்யதன்” என்று.

    இன்ளேக்கு மனுஷன் அடுத்தவர்களைப் ார்த்து அவர்களை விட நாம் ரவாயில்ளை என்றுநிளனத்துக் தகாள்கிோர்கள். அப் டிேல்ை. இயேசுளவய ாை ாவயம இல்ளை என்று தசால்ைக் கூடிே ஒரு ரிசுத்த வாழ்க்ளக வாே யவண்டும். அப் டிவாழ்வதற்காகத் தான் யதவன் தம்யமாடு கூட நம்ளமஒப்புரவாக்கினார். இந்த நாளிலும் இளத வாசித்துக்தகாண்டிருக்கும் சயகாதரயன, சயகாதரியே, நாமும்இயேசுளவப் ய ாை வாழ்வதற்கு நாம் ஒப்புக்தகாடுப்ய ாமா?

    1. இயேசு கிறிஸ்துளவப்ய ாைமற்ேவர்களிடத்தில் அன் ாயிருக்க யவண்டும்.

    2. இயேசு கிறிஸ்துளவப்ய ாைமன்னிக்க யவண்டும்

    3. இயேசு கிறிஸ்துளவப்ய ாைஉைகத்தாராயிராமல் இருக்க யவண்டும்.

    4. இயேசு கிறிஸ்துளவப்ய ாையதவயனாடுகூட இளணந்து ஜீவிக்க யவண்டும்..

    5. இயேசு கிறிஸ்துளவப்ய ாை ரிசுத்தமாய் வாே யவண்டும்.

    அப் டிப் ட்ட கிருள களைத் யதவன் நமக்குத்தருவாராக.

  • சபண்கள்

    பகுதி

    கர்த்ேரின் பணியில்

    உங்கள்அன்பு ெதகாேரி,

    எப்சிபா அற்புேராஜ்.பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 9

    ோழ்தை

    கிறிஸ்துவுகக்குள் அன் ான சயகாதரிகளுக்கு,கர்த்தராகிே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின்வாழ்த்துக்கள்!

    அன்பு சயகாதரிகயை, கர்த்தருளடே மிகுந்தகிருள ோல் ஒரு புதிே வருடத்திற்குள் பிரயவசித்துவிட்யடாம். இப்புதிே வருடத்தில் நீங்கள் ஒவ்தவாருவரும்,யதவனிடத்தில் த ற்றுக்தகாண்ட வாக்குத்தத்தம்ஒவ்தவான்றும், உங்கள் தனிப் ட்ட வாழ்க்ளகயிலும், உங்கள்ஒவ்தவாருவரின் குடும் த்திலும் நிளேயவே, தஜ த்துடன்அனுதினமும் யதவ சமூகத்தில் தரித்திருந்து, அளதச்சுதந்தரித்துக் தகாள்ளுங்கள். அளத நீங்கள்சுதந்தரித்துக்தகாள்ைக் கூடாத டி உங்களுக்கு வியராதமாகப்ய ாராடுகிேப் பிசாசானவனுக்கு இடங்தகாடாதிருங்கள்.

    “அவர் அதிகமான கிருள ளே அளிக்கிோயர.ஆதைால் யதவன் த ருளமயுள்ைவர்களுக்கு எதிர்த்துநிற்கிோர். தாழ்ளமயுள்ைவர்களுக்யகா கிருள ேளிக்கிோர்”(ோக். 4:6). கர்த்தருக்கு முன் ாகத் தாழ்ளமப் டுங்கள்.அப்த ாழுதுஅவர் உங்களை உேர்த்துவார் (ோக். 4:10).

    நம் யதவன் காளையதாறும் புது கிருள களைஅளிக்கிே யதவன். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிேசாந்தமும் மிகுந்த கிருள யுமுள்ைவர். கர்த்தர் நல்ைவர்.அவர் கிருள என்றுமுள்ைது.

    நம்மில் வாசமாயிருக்கிே ஆவிோனவர்நம்மிடத்தில் ளவராக்கிே வாஞ்ளசோயிருக்கிோதரன்றுயவதவாக்கிேம் வீணாய் தசால்லுகிேததன்றுநிளனக்கிறீர்கைா? அவர் அதிகமான கிருள ேளிக்கிோயர(ோக். 4:4).

    ஆம் சயகாதரிகயை, நம் யதவனிடத்தில் அதிகமானகிருள யுண்டு. கிருள யினால் யதவன் நம்ளம இரட்சித்தார்.ஆனால் அந்தக் கிருள ளே நாம் பூரணமாய்ப்த ற்றுக்தகாள்ை யவண்டுமானால், தாழ்ளம அதிகஅவசிேம். அவர் நம்ளம உேர்த்த யவண்டுமானால், அவர்கரத்தின் கீழ் அடங்கியிருக்க யவண்டும். ஏற்ேக் காைத்தில்உங்களை உேர்த்தும் டி அவருளடே ைத்த கரத்தின் கீழ்அடங்கியிருங்கள் (1 ய துரு 5:6). த ருளமயுள்ைவனுக்குயதவன் எதிர்த்து நிற்கிோர். தாழ்ளமயுள்ைவர்கள்தான்அவரிடம் கிருள ளேப் த ற்றுக்தகாள்ை முடியும்.

    யவதத்தில், புதிே ஏற் ாட்டில் அயநக நிரு ங்களைஎழுதிேவர் அப்ய ாஸ்தைனாகிே வுகல். ஆனால், அவன்தன்ளனக் குறித்து யமன்ளமப் ாராட்ட அயநக காரிேங்கள்இருந்தய ாதிலும் அவன், “நாயனா நம்முளடே கர்த்தராகிேஇயேசு கிறிஸ்துவின் சிலுளவளேக் குறித்யதேல்ைாமல்,யவதோன்ளேயுங்குறித்து யமன்ளம ாராட்டாதிருப்ய னாக.அவரால் உைகம் எனக்குச் சிலுளவயிைளேயுண்டிருக்கிேது.நானும் சிலுளவயில் அளேயுண்டிருக்கியேன் (கைா. 6:14).கிறிஸ்துவுகடயனகூடச் சிலுளவயில் அளேேப் ட்யடன்.ஆயினும் பிளேத்திருக்கியேன். இனி நான் அல்ை,கிறிஸ்துயவ எனக்குள் பிளேத்திருக்கிோர் (கைா. 2:14) என்றுமுற்றும் தன்ளனத் தாழ்த்தி யதவளனயே உேர்த்துகிோர்.

    ஆனால், நாம் எப் டி இருக்கியோம்? நம்மால்ஆயிற்று என்று தசால்ை ஏதாகிலும் உண்யடா? இன்று நாம்பிளேத்திருப் து அவரது கிருள யினால். அவருக்குள்நிளைத்திருப் து அவரது கிருள யினால். அவருளடேகிருள இல்ைாவிட்டால் ஒன்றும் தசய்திருக்க முடிோயத.என்னாைன்றி உங்கைால் ஒன்றும் தசய்ேக் கூடாததன்று நம்இரட்சகராகிே இயேசுவுகம் கூறியிருக்கிோயர.

    கிறிஸ்து இயேசுவுகம், அவர் யதவனுளடேரூ மாயிருந்தும் யதவனுக்குச் சமமாயிருப் ளதக்தகாள்ளைோடினப் த ாருைாக எண்ணாமல், தம்ளமத்தாயம தவறுளமோக்கி, அடிளமயின் ரூ தமடுத்து மனுஷசாேைானார். அவர் மனுஷ ரூ மாய்க் காணப் ட்டு,மரண ரிேந்தம் அதாவது சிலுளவயின் மரண ரிேந்தமும்கீழ்ப் டிந்தவராகி, தம்ளமத் தாயம தாழ்த்தினார். ஆதைால்,யதவன் எல்ைாவற்றிற்கும் யமைாக அவளர உேர்த்தி,இயேசுவின் நாமத்தில் வாயனார், பூதைத்யதார், பூமியின்கீோயனாருளடே முேங்கால் ோவுகம் முடங்கும் டிக்கும்,பிதாவாகிே யதவனுக்கு மகிளமோக இயேசு கிறிஸ்துகர்த்ததரன்று நாவுககள் ோவுகம் அறிக்ளகப் ண்ணும் டிக்கும்,எல்ைா நாமத்திற்கும் யமைான நாமத்ளத அவருக்குத்தந்தருளினார் (பிலி. 2:6-11).

    அன்றியும், தங்களை நீதிமான்கதைன்று நம்பிமற்ேவர்களை அற் மாதேண்ணின சிைளரக் குறித்து அவர்ஒரு உவளமளேச் தசான்னார். இரண்டு மனுஷர் தஜ ம் ண்ணும் டி யதவாைேத்துக்குப் ய ானார்கள். ஒருவன் ரியசேன். மற்ேவன் ஆேக்காரன். ரியசேன் நின்று,யதவயன, நான் றிகாரர், அநிோேக்காரர், வி ச்சாரக்காரர்ஆகிே மற்ே மனுஷளரப்ய ாைவுகம், இந்தஆேக்காரளனப்ய ாைவுகம் இல்ைாததினால் உம்ளமஸ்யதாத்தரிக்கியேன். வாரத்தில் இரண்டு தரம்உ வாசிக்கியேன். என் சம் ாத்திேத்திதைல்ைாம் தசம ாகம்தசலுத்தி வருகியேன் என்று தனக்குள்யை தஜ ம் ண்ணினான். ஆேக்காரன் தூரத்தியை நின்று, தன்கண்களையும் வானத்துக்கு ஏதேடுக்கத் துணிோமல், தன்மார்பியை அடித்துக்தகாண்டு யதவயன, ாவிோகிேஎன்யமல் கிருள ோயிரும் என்ோன்.

    அவனல்ை, இவயன, நீதிமானாக்கப் ட்டவனாய்த்தன் வீட்டுக்குத் திரும்பிப் ய ானான் என்று உங்களுக்குச்தசால்லுகியேன்; ஏதனனில் தன்ளன உேர்த்துகிேவன்எவனும் தாழ்த்தப் டுவான். தன்ளனத் தாழ்த்துகிேவன்உேர்த்தப் டுவான் என்ோர் (லூக்கா 18:9-14).

    நம் இரட்சகராகிே இயேசு தசால்லுகிேளதக்கவனியுங்கள். நான் சாந்தமும் மனத்தாழ்ளமயுமாய்இருக்கியேன். என் நுகத்ளத உங்கள்யமல் ஏற்றுக்தகாண்டுஎன்னிடத்தில் கற்றுக்தகாள்ளுங்கள்.

    அப்த ாழுது உங்கள் ஆத்துமாக்களுக்குஇளைப் ாறுதல் கிளடக்கும் (மத். 11:29).

    ஆம். அன்பு சயகாதரிகயை, கர்த்தருக்கு முன் ாகநம்ளமத் தாழ்த்துயவாம். அப்த ாழுது யதவன் நம்ளமஉேர்த்துவார்.

    “யதவ கிருள இந்தப் புதிே வருடத்தில்உங்கயைாடிருப் தாக”.

  • வாலிபர்

    பகுதி

    பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 10

    ஒருைனப்பட்டால், எதிரிகத

    தைற்சகாள் ைாம்

    அன் ார்ந்த வாலி ப் பிள்ளைகயை,இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்குவாழ்த்துதளைத் ததரிவித்துக் தகாள்கியோம்.

    கடந்த சிை மாதங்கைாக, நாம் எல்ைாரும் எப் டிஏக இருதேமுள்ைவர்கைாய் இருக்க முடியும் என்றும்,அப் டி ஒருமனமாய் இருந்து தசய்ே யவண்டிேகாரிேங்களைக் குறித்தும் சிந்தித்தும் வருகியோம். இந்தஉைகில் நாம் என்னதான் மற்ேவயராடு சமாதானமாய்இருக்க முேற்சித்தாலும், நம்ளம ளகக்கிேவர்கள்அயநகர் உண்டு. இயேசு கிறிஸ்துளவக்கூட யூதர்கள் ளகத்தார்கயை. அப் டி ஒரு கூட்டத்தாயரா அல்ைதுஅரசாங்கயமா நமக்கு எதிராக வரும் ய ாது, நம் இருதேம்கைங்கயவண்டாம். நாம் கர்த்தரிடம் தஜபித்துஒருமனப் ட்டுக் காரிேங்களைச் தசய்யும்ய ாது, எல்ைாஎதிரிகளையும் யமற்தகாள்ை முடியும். இதற்கு சாட்சிோக,அந்நாட்களிலிருந்த யதவ ஜனங்கள் தங்களை அழிக்கமுற் ட்ட எதிரிகளை எப் டி ஒருமனயதாடு தசேல் ட்டுவீழ்த்தினார்கள் என் ளதக் குறித்து தான் இன்றுதிோனிக்கப் ய ாகியோம்.

    கிதியோன் ளடநிோோதி திகளின் நாட்களில், இஸ்ரயவல்

    புத்திரர் கர்த்தரின் ார்ளவக்குப் த ால்ைாப் ானளதச்தசய்தய ாது, கர்த்தர் அவர்களை ஏழு வருஷம்மீதிோனிேரின் ளகயில் ஒப்புக்தகாடுத்தார். இஸ்ரயவல்புத்திரர் மீதிோனிேர் நிமித்தம் தங்களுக்குமளைகளிலுள்ை தகபிகளையும், குளககளையும்அரணான ஸ்தைங்களையும் அளடக்கைங்கைாக்கிக்தகாண்டார்கள். இஸ்ரயவைர் விளத விளதத்திருக்கும்ய ாது, மீதிோனிேரும், அமயைக்கிேரும்,கிேக்கத்திப்புத்திரரும் அவர்களுக்கு வியராதமாய்எழும்பி வந்து, காசாவின் எல்ளை மட்டும் நிைத்தின்விளைச்சளைக் தகடுத்து, இஸ்ரயவைரின்ஆகாரத்ளதோகிலும், ஆடுமாடுகள்கழுளதகளைோகிலும் ளவக்காயத ய ாவார்கள்.அவர்கள் தங்கள் தங்கள் மிருக ஜீவன்கயைாடும், தங்கள்கூடாரங்கயைாடும், தவட்டுக்கிளிகளைப்ய ாை திரைாய்வருவார்கள், அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும்எண்ணி முடிோததாயிருக்கும் இந்தப் பிரகாரமாகயதசத்ளதக் தகடுத்துவிட அதியை வருவார்கள்.

    இப் டி மீதிோனிேராயை இஸ்ரயவைர் மிகவுகம்சிறுளமப் ட்டார்கள்.

    இஸ்ரயவல் புத்திரர் மீதிோனிேர் நிமித்தம்கர்த்தளர யநாக்கி முளேயிட்டார்கள். அப்த ாழுதுகர்த்தர், மனாயசயின் ஒரு எளிே குடும் த்திலிருந்துகிதியோன் என்னும் ஒரு ரட்சகளன அவர்களுக்காகஎழுப்பினார்.

    ஒருமுளே மீதிோனிேரும், அமயைக்கிேரும்,கிேக்கத்திப்புத்திரரும் ஏகமாய் கூடி, ஆற்ளேக் கடந்துவந்து, தேஸ்ரயேல் என்னும் ள்ைத்தாக்கியை ாைேமிேங்கினார்கள். அப்த ாழுது கர்த்தருளடேஆவிோனவர் கிதியோன் யமல் இேங்கினார். கர்த்தர்கிதியோளன ளதரிேப் டுத்தி, ததரிந்ததடுக்கப் ட்டமுந்நூறு ய ராயை யுத்தத்ளத நடத்தக் கூறினார்.

    கிதியோன் அந்த முந்நூறு ய ளர மூன்று ளடோக வகுத்து, அவர்கள் ஒவ்தவாருவன் ளகயிலும்ஒரு எக்காைத்ளதயும், தவறும் ாளனளேயும் அந்தப் ாளனக்குள் ளவக்கும் தீவட்டிளேயும் தகாடுத்து,அவர்களை யநாக்கி; ‘நான் தசய்வளதப் ார்த்து,அப் டியே நீங்களும் தசய்யுங்கள். இயதா, நான் ாைேத்தின் முன்னணியில் வந்திருக்கும் ய ாது, நான்எப் டிச் தசய்கியேயனா அப் டியே நீங்களும் தசய்ேயவண்டும்.

    நானும் என்யனாயட இருக்கும் சகைமான ய ரும்எக்காைம் ஊதி, “கர்த்தருளடே ட்டேம்கிதியோனுளடே ட்டேம்” என்பீர்கைாக என்றுதசான்னான். நடு ஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரளரமாற்றிளவத்த பின்பு, கிதியோனும் அவயனாடிருந்த நூறுய ரும் அந்த ஜாமத்தின் துவக்கத்தியை ாைேத்தின்முன்னணியில் வந்து, எக்காைங்களை ஊதி, தங்கள்ளகயிலிருந்த ாளனகளை உளடத்தார்கள்.

    மூன்று ளடகளின் மனுஷரும் எக்காைங்களைஊதி, ாளனகளை உளடத்து, தீவட்டிகளைத் தங்கள்இடது ளககளிலும், ஊதும் எக்காைங்களைத் தங்கள்வைது ளககளிலும் பிடித்துக் தகாண்டு, கர்த்தருளடே ட்டேம் கிதியோனுளடே ட்டேம் என்று சத்தமிட்டு, ாைேத்ளதச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிளையியைநின்ோர்கள். அப்த ாழுது ாைேத்தில் இருந்தவர்கள்எல்ைாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்ய ானார்கள்.முந்நூறு ய றும் எக்காைங்களை ஊதுளகயில், கர்த்தர் ாைேதமங்கும் ஒருவர் ட்டேத்ளத ஒருவருக்குவியராதமாய் ஓங்கப் ண்ணினார்.

    அப்த ாழுது நப்தலி மனுஷரும், ஆயசர்மனுஷரும், மனாயசயின் சகை மனுஷருமாகிேஇஸ்ரயவைர் கூடிவந்து, மீதிோனிேளரப் பின் ததாடர்ந்துஒன்று யசர்ந்து, கர்த்தர் தசான்ன டியே ஒரு மனயதாடுதசேல் ட்டதால், கர்த்தர் அவர்களுக்கு எதிராய் வந்தமீதிோனிேளர யமற்தகாள்ளும் டி தசய்தார்.

  • Hai praise the lord சுட்டீஸ் how r u? ok சுட்டீஸ்கடந்த மாதம் இஸ்ரயவைரின் தாகத்ளத எவ்வாறுயதவன் ய ாக்கினார் என் ளதப் ார்த்யதாம்.

    இந்த மாதம் இதன் ததாடர்ச்சிளேக்காண்ய ாம்.

    சுட்டீஸ் இதன் பின்பு இஸ்ரயவைர்கள்பிரோணம் (travel) தசய்து சீன்வனாந்திரத்திற்குவந்தாங்க. அப்த ாழுது இஸ்ரயவைர் எல்ைாரும்யமாயசக்கும் ஆயரானுக்கும் வியராதமாகமுறுமுறுத்தார்கள். எதற்குத் ததரியுமா? சுட்டீஸ்.உணவுகக்காக. இஸ்ரயவைர்கள் எகிப்தில் தாங்கள்சாப்பிட்ட அப் த்ளதயும், non-veg food எல்ைாத்ளதயும்நிளனச்சிப் ார்த்தது இங்க எங்களுக்கு அந்த foodஎல்ைாம் இல்ளையேனு யமாயசக்கு வியராதமாகவுகம்ய சி. ட்டினிோல் எங்களைக் தகால்லும் டிக்கு இந்தவனாந்தரத்திற்கு எங்களை அளேத்து வந்தாயே எனமுறுமுறுத்தார்கள்.

    சுட்டீஸ் ஆண்டவர் எகிப்தில் தசய்த எல்ைாஅதிசேத்ளதயும் ஒரு தநாடியில் மேந்து இப் டிஇஸ்ரயவைர்கள் ய சினாங்க.

    இளதக்யகட்ட கர்த்தர் யமாயசயிடம் நான்உங்களுக்காக வானத்திலிருந்து அப் ம்வரப் ண்ணுயவன் ஜனங்கள் ய ாய், ஒவ்தவாருநாளும் தங்களுக்கு யவண்டிேளத மட்டும்யசர்த்துக்தகாள்ை யவண்டும். ஆோம் நாளில்அவர்கள் இரண்டத்தளனோய் (2 நாட்களுக்கு)யசர்த்துக் தகாள்ை யவண்டும் என்ோர். ஏன்னா?சுட்டீஸ் 7 ஆம் நாள் ஓய்வுக நாள் அதனாை அன்ளேேதினம் ோரும் யவளை தசய்ேக் கூடாது. அன்ளேக்குஅப் மும் வானத்திலிருந்து வராது.

    இதளன யமாயச இஸ்ரயவைருக்குஅறிவித்தான்.

    இஸ்ரயவைருக்கு கர்த்தர் சாேங்காைம்இளேச்சிளேயும் (non-veg) காளையில் அப் த்ளதயும்வரப் ண்ணினார். யதவக் கட்டளைளே மீறி சிைர்உணளவ அதிகமாகவுகம் சிைர் குளேவாகவுகம்யசர்த்தார்கள் யமாயச அவர்களிடம் ஒருவனும்விடிேற்காைம் மட்டும் அதில் ஒன்றும் ளவக்கக்கூடாதுஎன்று அவர்களுக்கு தசால்லியும் சிைர் அதில்விடிேற்காைம் மட்டும் ளவத்திருந்தார்கள். ஆனால்அது பூச்சிப் பிடித்து நாற்ேதமடுத்தது. இதனால்யமாயசக்கு யகா ம் வந்திடுச்சு சுட்டீஸ்.

    ஆனால் சுட்டீஸ் யதவன் தசான்னமாதிரிஆோம்நாளில் 7 ஆம் நாளுக்கும் யசர்த்து food-ளேயசர்க்கச்தசான்னார்ை அது மட்டும் மறுநாள் ஆகியும்பூச்சி பிடிக்காம, நாற்ேம் எடுக்காம இருந்தது.

    ாத்தீங்கைா சுட்டீஸ் ஒயர மாதிரி உணவுகதான்But ஆண்டவர் தசான்னதுக்குக் கீழ்ப் டிோம தசய்யும்ய ாது அயத உணவுக தகட்டுய ானது, கீழ் டிந்தய ாது 2நாட்களும் use ண்ண முடிந்தது. எவ்வைவுக த ரிேஅதிசேம் ாத்தீங்கைா சுட்டீஸ்.

    சுட்டீஸ் நீங்களும் யதவ வார்த்ளதக்குகீழ்ப் டிந்தா உங்க life-ையும் நிளேே அதிசேத்தப் ார்க்கைாம். யதவ வார்த்ளத எங்க இருக்கு? BIBLE-ைஇருக்கு. BIBLE டிச்சு அந்த வசனத்துக்கு கீழ்ப் டிந்தாநீங்களும் யதவனுளடே மகிளமளேயும்அதிசேத்ளதயும் ார்ப்பீங்க. But வசனத்ளத எதிர்க்காமகீழ்ப் டிேனும்.

    OK சுட்டீஸ் யதவன் தந்த அந்த அப் ம்காளையில் த ய்யும் னியோடு யசர்ந்திருந்து. னிய ானதும் வனாந்திரத்தில் உருட்சிோன(உருண்ளடோன) ஒரு சிறிே னிகட்டிப் ய ாைதளரயின் யமல் கிடந்தது.

    இஸ்ரயவைர்கள் இதற்கு மன்னா என்றுத ேரிட்டனர். அது தகாத்தமல்லி (தனிோ) அைவுக,தவள்ளை நிேத்திலும் இருந்தது.

    அதன் ருசி யதனிட்ட ணிோரத்திற்குஒப் ாயிருந்தது. சுட்டீஸ் இதுை ஒரு important ஆனவிஷேம் என்னனா? இந்த மன்னா யதவ தூதர்கள்உண்ணும் உணவுக.

    கர்த்தர் இஸ்ரயவைர்களை எவ்வைவுகயநசித்தா…….. தூதர்கள் உண்ணும் உணளவயேமனுஷர்களுக்குக் தகாடுத்திருப் ார்.

    ஆனா ஆண்டவருளடே இவ்வைவுக த ரிேஅன்பிற்கு இவர்கள் தகுதிோய் இல்ைாமல்துயராகிகைாய் மாறிப்ய ானார்கள் என் ளத வரும்இதழ்களில் காணைாம்..

    அதுவளர யதவகிருள உங்கயைாடுஇருப் தாக. bye bye………

    சிறுவர்

    பகுதி

    பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 11

    மனனவசனம்:-

    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சிேளடந்து ட்டினிோயிருக்கும். கர்த்தளரத்யதடுகிேவர்களுக்யகா ஒருநன்ளமயுங் குளேவுக டாது. சங்கீதம் 34:10

    ைன்னா

  • ஊழியர்

    பகுதி

    பாதேக்கு சவளிச்ெம் : பிப்ரவரி 2017 பக்கம் : 12

    ‘ைாதிரிஊழியனாயிரு’

    இயதா, சீக்கிரமாய் வருகியேன்;ஒருவனும் உன் கிரீடத்ளத எடுத்துக்தகாள்ைாத டிக்குஉனக்குள்ைளதப் ற்றிக்தகாண்டிரு(த